Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/விருச்சிகம்
விருச்சிகம் : முயற்சி

முந்தய நாட்களின் ராசி

10 அக் 2024

விருச்சிகம்: முயற்சி

விருச்சிகம்: விசாகம் 4: வியாபாரத்தில் புதிய உத்திகளைக் கையாள்வீர். முயற்சி வெற்றியாகும். வருமானம் அதிகரிக்கும்.அனுஷம்: சொத்து வழியில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். சூழ்நிலையை அறிந்து செயல்படுவீர்கள்.கேட்டை: வியாபாரத்தை விரிவு செய்வதில் கவனம் தேவை. செல்வாக்கு உயரும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow us