Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/விருச்சிகம்
விருச்சிகம் : நற்சொல்

முந்தய நாட்களின் ராசி

10 பிப் 2025

விருச்சிகம்: நற்சொல்

விருச்சிகம்: விசாகம் 4: தெளிவுடன் செயல்பட வேண்டிய நாள். பணிபுரியும் இடத்தில் வேலைபளு அதிகரிக்கும். உங்கள் செயல் இன்று மதியத்திற்கு மேல் லாபமாகும். அனுஷம்: சங்கடம் விலகும். மனக் குழப்பம் நீங்கும். இழுபறியாக இருந்த வேலை இன்று நடக்கும்.கேட்டை: எதிர்ப்பு விலகும். பெரிய மனிதர் ஆதரவால் வேலைகள் நடந்தேறும். அலுவலகத்தில் இருந்த பிரச்னை முடிவிற்கு வரும்.


மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்
நன்மை
பக்தி
எதிர்ப்பு
பிரீதி
சுகம்
வரவு
உயர்வு
நட்பு
லாபம்
முயற்சி
நலம்
அன்பு
Advertisement Tariff


      Our Apps Available On




      Dinamalar

      Follow us