Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/விருச்சிகம்
விருச்சிகம் : அன்பு

முந்தய நாட்களின் ராசி

23 ஜூன் 2025

விருச்சிகம்: அன்பு

விருச்சிகம்: விசாகம் 4: மகிழ்ச்சியான நாள். நண்பர்கள் ஒத்துழைப்புடன் முயற்சியில் வெற்றி பெறுவீர். வருமானத்தில் ஏற்பட்ட தடை விலகும்.அனுஷம்: நீங்கள் எதிர்பார்த்த தகவல் வரும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். உறவினர் வருகையால் மகிழ்ச்சி அதிகரிக்கும்.கேட்டை: நிதானமாக செயல்படுவீர். கூட்டுத் தொழிலில் இருந்த பிரச்னை நீங்கும். உங்கள் செயல் லாபம் தரும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow us