உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / குடியிருந்த கோயில், வாலி, கில்லி - ஞாயிறு திரைப்படங்கள்

குடியிருந்த கோயில், வாலி, கில்லி - ஞாயிறு திரைப்படங்கள்

மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி. என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன் இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்தவகையில் இன்று (ஜூன் 14) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள் ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்...

சன் டிவி
காலை 10:00 - திமிரு
மதியம் 03:00 - கருப்பன்
மாலை 06:30 - கில்லி

கே டிவி
காலை 10:00 - தளபதி
மதியம் 01:00 - வாலி
மாலை 04:00 - காசேதான் கடவுளடா (2023)
இரவு 07:00 - நட்பே துணை
இரவு 10:30 - கண்டேன் காதலை

கலைஞர் டிவி
மதியம் 01:30 - வேல்

ஜெயா டிவி
காலை 09:00 - என்னை அறிந்தால்…
மதியம் 01:30 - கத்தி
மாலை 06:30 - புலன் விசாரணை (1990)
இரவு 11:00 - கத்தி

கலர்ஸ் தமிழ் டிவி
காலை 10:00 - தீஸ் மார் கான்
மதியம் 01:00 - பேச்சலர்
மாலை 04:30 - கே.டி.
இரவு 07:30 - ட்ரிகர்
இரவு 10:30 - சாக்ஷ்யம்

ராஜ் டிவி
காலை 09:30 - வணக்கம் தலைவா
மதியம் 01:30 - ராவணன்
இரவு 10:00 - கோயம்புத்தூர் மாப்பிள்ளை

பாலிமர் டிவி
காலை 10:00 - நம்ம ஊரு நாயகன்
மதியம் 02:00 - ராஜநடை

வசந்த் டிவி
காலை 09:30 - சங்கர்
மதியம் 01:30 - கல்யாண பரிசு
இரவு 07:30 - பாசமலர்

விஜய் சூப்பர்
காலை 09:00 - கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்
மதியம் 12:00 - புஷ்பா
மதியம் 03:00 - கொன்றால் பாவம்
மாலை 06:00 - எமகாதகி

சன்லைப் டிவி
காலை 11:00 - குடியிருந்த கோயில்
மாலை 03:00 - பூவா தலையா

மெகா டிவி
மதியம் 01:30 - முதல் வசந்தம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !