உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ‛பர்ஷி' ஆக தேவிஸ்ரீபிரசாத்; பிறந்தநாள் போஸ்டரை வெளியிட்ட ‛எல்லம்மா' படக்குழு

‛பர்ஷி' ஆக தேவிஸ்ரீபிரசாத்; பிறந்தநாள் போஸ்டரை வெளியிட்ட ‛எல்லம்மா' படக்குழு


தமிழ், தெலுங்குத் திரையுலகத்தின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் தேவிஸ்ரீபிரசாத். தற்போது ‛எல்லம்மா' என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாக உள்ளார். அப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. இன்று (ஆக.2) தேவிஸ்ரீபிரசாத்தின் பிறந்தநாளை முன்னிட்டு எல்லம்மா படக்குழு சிறப்பு போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியதுடன், ‛பர்ஷி' என்ற கதாபாத்திரத்தில் அவர் நடிப்பதாகவும் அறிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !