தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/அறிவியல் ஆயிரம்/ அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்


PUBLISHED ON : நவ 19, 2025 10:46 PM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 19, 2025 10:46 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பூமியை காக்கும் கரப்பான்

பூச்சி இனத்தை சேர்ந்தது கரப்பான் பூச்சி. இதில் 4600 வகைகள் உள்ளன. இதன் ரத்தத்தில் ஹீமோகுளோபின் இல்லாததால் வெண்மை நிறத்தில் இருக்கும். இவை வீடுகளில் மட்டுமல்ல, காடுகளிலும் வாழ்கின்றன. சிலவகை கரப்பான் பூச்சியின் நீளம் 8 செ.மீ., எடை 35 கிராம் இருக்கும். இந்நிலையில் இவை முற்றிலும் அழிந்து விட்டால் காடுகளின் வளம் குறைதல், பறவைகள், பல்லி, தவளை உள்ளிட்ட உயிரினங்களுக்கு உணவு பற்றாக்குறை, வயல்களின் மண் தரம் குறைவு உள்ளிட்ட பல பாதிப்புகள் ஏற்படும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us