sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 06, 2026 ,மாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

தினம் தினம்

/

செய்தி எதிரொலி

/

காவிரி குடிநீர் குழாய் உடைப்பு சரிபார்ப்பு

/

காவிரி குடிநீர் குழாய் உடைப்பு சரிபார்ப்பு

காவிரி குடிநீர் குழாய் உடைப்பு சரிபார்ப்பு

காவிரி குடிநீர் குழாய் உடைப்பு சரிபார்ப்பு


PUBLISHED ON : செப் 08, 2025 12:00 AM

Google News

PUBLISHED ON : செப் 08, 2025 12:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

முதுகுளததுார்: தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக முதுகுளத்துார் வெண்ணீர்வாய்க்கால் அருகே செல்லும் காவிரி குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை சரி செய்துள்ளனர்.

முதுகுளத்துார் அதனை சுற்றியுள்ள கிராமங்களுக்கு ரோட்டோரத்தில் அமைக்கப்பட்டுள்ள ராட்சத குழாய் மூலம் காவிரி குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. வெண்ணீர்வாய்க்கால் அருகே ரோட்டோரத்தில் காவிரி குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகிறது.

எந்தவொரு பயன்பாடின்றி விவசாய நிலத்தில் தேங்கி வீணாகிறது.இதனால் சுற்றியுள்ள கிராமங்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.

இதுகுறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது.இதன் எதிரொலியாக வெண்ணீர்வாய்க்கால் அருகே காவிரி குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் சரிசெய்தனர்.




    • Dinamalar Events


    Dinamalar