தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/பழமொழி/ பழமொழி : நல்ல மரம் நச்சுக் கனி தராது; நச்சு மரத்திலேநல்ல கனியும் வராது.

பழமொழி : நல்ல மரம் நச்சுக் கனி தராது; நச்சு மரத்திலேநல்ல கனியும் வராது.

பழமொழி : நல்ல மரம் நச்சுக் கனி தராது; நச்சு மரத்திலேநல்ல கனியும் வராது.


PUBLISHED ON : நவ 29, 2024 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 29, 2024 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நல்ல மரம் நச்சுக் கனி தராது; நச்சு மரத்திலேநல்ல கனியும் வராது.

பொருள்: நல்ல மரத்திற்கு எப்படி நச்சுக் கனிகளைத் தரத் தெரியாதோ அதுபோல, நல்ல குணம் படைத்தவர், மற்றவருக்கு தீமை செய்யவே தெரியாதவராக இருப்பார்; நச்சு மனம் படைத்தவர், மற்றவருக்கு தீமை செய்வதிலேயே குறியாக இருப்பார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us