/
தினம் தினம்
/
பழமொழி
/
பழமொழி : முதல் கோணல்; முற்றிலும் கோணல்.
/
பழமொழி : முதல் கோணல்; முற்றிலும் கோணல்.
PUBLISHED ON : ஜூலை 04, 2025 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
முதல் கோணல்; முற்றிலும் கோணல்.
பொருள்: ஒரு செயலை துவங்கும் முன், திட்டமிட்டு பணியாற்றினால், அது சிறப்பாக முடியும். ஏனோ தானோவென செயலாற்றினால், அது தோல்வியில் முடியும்.