தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/தினம் தினம்/பழமொழி/ பழமொழி: நீறு பூத்த நெருப்பு போல!

பழமொழி: நீறு பூத்த நெருப்பு போல!

பழமொழி: நீறு பூத்த நெருப்பு போல!


PUBLISHED ON : மே 27, 2025 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 27, 2025 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நீறு பூத்த நெருப்பு போல!

பொருள்: நெருப்பு அணைந்து சாம்பலாகி விட்டாலும், அதன் உள்ளே கங்கு அணைய நேரமாகும். அதை லேசாக ஊதி விட்டால் மீண்டும் தீப்பற்றி கொள்ளும். அதுபோல மறைந்திருக்கும் பகை, சில சின்ன உரசலில் கூட பெரும் சண்டையாக வெடித்து விடும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us