உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : நவ 07, 2024 12:00 AM

அ நிறம் | அளவு
மவுனம் கலக நாஸ்தி.
பொருள்: எந்தப் பிரச்னையையும், எந்த வதந்தியையும்,எந்த உண்மையையும் யாரிடமும் பகிராமல் மவுனம் காத்தால், கலகம் ஏதும் ஏற்படாமல் வாழ்க்கை சிறக்கும்.
