/
தினம் தினம்
/
பழமொழி
/
பழமொழி: பெற்ற மனம் பித்து; பிள்ளை மனம் கல்லு.
/
பழமொழி: பெற்ற மனம் பித்து; பிள்ளை மனம் கல்லு.
PUBLISHED ON : ஜூலை 01, 2025 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெற்ற மனம் பித்து; பிள்ளை மனம் கல்லு.
பொருள்: பெற்றோர் தங்கள் பிள்ளைகள் மீது கண்மூடித்தனமான பாசம் கொண்டிருப்பர். ஆனால், சில பிள்ளைகள் கல் மனதுடன், கடைசி காலத்தில் பெற்றோரை கைவிட்டு விடுவர்.