/
தினம் தினம்
/
பழமொழி
/
பழமொழி: நெல்லை அள்ளலாம்; சொல்லை அள்ள முடியுமா?
/
பழமொழி: நெல்லை அள்ளலாம்; சொல்லை அள்ள முடியுமா?
PUBLISHED ON : ஜூன் 27, 2025 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெல்லை அள்ளலாம்; சொல்லை அள்ள முடியுமா?
பொருள்: நெல் சிந்தினால் சுலபமாக அள்ளிவிடலாம். வெறுப்பு வார்த்தைகளால் மற்றவர்களை திட்டினால், அது, அவர்கள் நெஞ்சில் ஆறாத வடுவாக பதிந்து விடும்.