உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : பிப் 03, 2026 02:42 AM

அ நிறம் | அளவு
பூமியை போல பொறுமை வேண்டும்.
பொருள்: தன்னை தோண்டுவோரையும், மிதிப்பவர்களையும் தாங்கிக் கொள்ளும் பூமி போல, நாமும் பொறுமையுடன் இருந்தால், வாழ்க்கையில் சாதிக்க முடியும்.
