Dinamalar-Logo
Dinamalar Logo


/தினம் தினம்/பழமொழி/ பழமொழி

 பழமொழி

 பழமொழி

 பழமொழி

PUBLISHED ON : மார் 06, 2026 02:54 AM


Google News
Latest Tamil News
விதைக்கிற காலத்தில் துாங்கிவிட்டு, அறுவடையை நினைக்கலாமா?

பொருள்: விவசாயத்தில் சரியான பருவத்தில் விதைக்கா விட்டால் அறுவடை இருக்காது; அதேபோல வாழ்க்கையிலும் கல்வி, தொழிலில் உரிய காலத்தில் கடினமாக உழைத்தால் மட்டுமே வெற்றி பெற முடியும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us