Dinamalar-Logo
Dinamalar Logo


/தினம் தினம்/பழமொழி/பழமொழி

பழமொழி

பழமொழி

பழமொழி

PUBLISHED ON : மார் 13, 2026 03:19 AM


Google News
Latest Tamil News
எளியாரை வலியார் அடித்தால், வலியாரை தெய்வம் அடிக்கும்.

பொருள்: அதிகாரம் அல்லது பலம் படைத்தவர்கள், பலவீனமானவர்களை துன்புறுத்தினால், அந்த அநீதிக்கு தெய்வம் தகுந்த தண்டனை வழங்கும்!





      Our Apps Available On




      Dinamalar

      Follow us