உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : ஜூன் 19, 2026 01:24 AM

அ நிறம் | அளவு
அகல இருந்தால் நிகள உறவு, கிட்ட வந்தால் முட்டப் பகை.
பொருள்: எந்தவொரு உறவிலும் ஒரு இடைவெளி வேண்டும். அளவுக்கு அதிகமாக நெருங்கி பழகினால் சண்டை, சச்சரவுகளுக்கு வழிவகுக்கும்.
