ADDED : ஜூன் 23, 2025 05:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாலையில் கழிவுநீர்
காமராஜர் நகர் தொகுதி பிருந்தாவனம் விநாயகர் கோவில் தெருவில், கழிவுநீர் தேங்கி நிற்கிறது.
காந்தி, பிருந்தாவனம்.
மோசமான சாலை
தவளக்குப்பம் - மடுகரை சாலை மோசமாக இருப்பதால், வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர்.
சம்பத், புதுச்சேரி.
உழவர்கரை ராஜாஜி நகர் 5வது குறுக்கு தெருவில், சாலை குண்டும், குழியுமாக உள்ளது.
ராமநாதன், உழவர்கரை.
நாய்கள் தொல்லை
லாஸ்பேட்டை ராஜாஜி நகரில்,தெரு நாய்கள் தொல்லை அதிகமாக இருப்பதால், குடியிருப்பவர்கள் அச்சமடைந்து வருகின்றனர்.
ராஜன், லாஸ்பேட்டை.