நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கழிவுநீர் வெளியேறி துர்நாற்றம்
நெல்லித்தோப்பு மீன் மார்க்கெட் அருகில் உள்ள செப்டிக் டேங்கில் இருந்து கழிவுநீர் வெளியேறி துர்நாற்றம் வீசுகிறது.
விஸ்வநாதன், புதுச்சேரி.
சிக்னல் கம்பம் சேதம்
வில்லியனுார் அண்ணாசலை சிலை அருகே புதியதாக அமைக்கப்பட்ட சிக்னல் கம்பம் சேதமடைந்துள்ளதால், விபத்து ஏற்படுவதற்குள் சீர் செய்ய வேண்டும்.
ரஜினி முருகன், வில்லியனுார்.
குண்டும், குழியுமான சாலை
தவளக்குப்பத்தில் இருந்து நல்லவாடு செல்லும் சாலை குண்டும், குழியுமாக இருப்பதால், வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர்.
ரவி, தவளக்குப்பம்.
ஜிப்மருக்கு இரவில் பஸ் இயக்கப்படுமா
புதிய பஸ் நிலையத்தில் இருந்து ஜிப்மர் மருத்துவனைக்கு இரவு நேரங்களில் டஷன் பஸ் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கலையரசன், கோரிமேடு.