sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 15, 2026 ,பங்குனி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

புகார் பெட்டி

/

புதுச்சேரி

/

புகார் பெட்டி

/

புகார் பெட்டி

புகார் பெட்டி

புகார் பெட்டி


Google News

Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாய்கள் தொல்லை ரெட்டியார்பாளையம், நண்பர்கள் நகரில் நாய்கள் தொல்லை அதிகரித்து உள்ளது.

கண்ணன், ரெட்டியார்பாளையம். சுகாதாரசீர்கேடு கூனிச்சம்பட்டு, மணக்குள விநாயகர் நகரில் சாலை சேதமடைந்து, மழைநீர் தேங்கியுள்ளதால் சுகாதாரசீர்கேடு ஏற்பட்டுள்ளது.

குமரன், கூனிச்சம்பட்டு. மின் விளக்கு எரியுமா? கிருமாம்பாக்கம் ஏரிக்கரை சாலையில் மின்விளக்குகள் இல்லாததால் இரவு நேரங்களில் அவ்வழியாக செல்லும் கிராம மக்கள் அச்சத்துடன் செல்கின்றனர்.

ராதா, சேலியமேடு. விபத்து அபாயம் பனித்திட்டு - ரெட்டிசாவடி சாலையில் உள்ள ஓடைப்பாலம் சேதமடைந்து உடையும் நிலையில் இருப்பதால் விபத்து அபாயம் உள்ளது.

முருகன், ரெட்டிச்சாவடி.




    • Dinamalar Events


    Dinamalar