sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மார்ச் 12, 2026 ,மாசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

புகார் பெட்டி

/

புதுச்சேரி

/

புகார் பெட்டி

/

புகார் பெட்டி

புகார் பெட்டி

புகார் பெட்டி


Google News

Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாய்க்கால் துார் வார வேண்டும் நைனார்மண்டபம், பெரிய வாய்க்கால் அடைப்பு ஏற்பட்டு இருப்பதால், துார் வார வேண்டும்.

செல்வன், முதலியார்பேட்டை. தெரு விளக்கு எரியுமா? வீராம்பட்டினம் செங்கழுநீர் அம்மன் கோவில் நகர், 4வது குறுக்கு தெருவில், மின் விளக்கு எரியாமல் உள்ளது.

கண்ணன், வீராம்பட்டினம். சாலை படுமோசம் மணவெளி சாலை குண்டும் குழியுமாக இருப்பதால், வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர்.

மதி, மணவெளி. தேங்கிய மழை நீரால் அவதி தவளக்குப்பம், ஸ்ரீஅரவிந்தர் நகரில், மழைநீர் தேங்கி நிற்பதால், குடியிருப்பவர்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.

ரமேஷ், தவளக்குப்பம்.




    • Dinamalar Events


    Dinamalar