Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/புகார் பெட்டி /புதுச்சேரி/ புகார் பெட்டி

 புகார் பெட்டி

 புகார் பெட்டி


ADDED : பிப் 27, 2026 04:57 AM

Follow on Google

ADDED : பிப் 27, 2026 04:57 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்டர் மீடியனில் மண் குவியல் கடலுார் சாலை, அரியாங்குப்பம் சென்டர் மீடியன் பகுதியில் மண் குவியலாக கிடப்பதால், புழுதி ஏற்பட்டு வருகிறது.

கணேசன், அரியாங்குப்பம். மீன் கடைகளால் மக்கள் அவதி உப்பளம் - பழைய துறைமுகம் சாலையில் 50க்கும் மேற்பட்ட மீன் கடைகள் வைத்து வியாபாரம் செய்வதால், மாணவர்கள், பொதுமக்கள் போக்குவரத்து நெரிசலில் அவதியடைந்து வருகின்றனர்.

குமார், புதுச்சேரி. குப்பைகளால் கொசு தொல்லை தட்டாஞ்சாவடி வி.வி.பி., நகர் குப்பை தொட்டில், குப்பை தேங்கி கிடப்பதால், கொசு தொல்லை அதிகமாக உள்ளது.

ரேகா, தட்டாஞ்சாவடி. தெரு நாய்கள் தொல்லை லெனின் வீதியில் தெரு நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளதால், வாகன விபத்து ஏற்பட்டு வருகிறது.

பாரதி, புதுச்சேரி. குண்டும் குழியுமான சாலை காமராஜர் சாலை குண்டும், குழியுமாக உள்ளதால், வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர்.

ராமன், புதுச்சேரி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us