Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/புகார் பெட்டி /புதுச்சேரி/ புகார் பெட்டி

 புகார் பெட்டி

 புகார் பெட்டி


ADDED : மார் 21, 2026 04:21 AM

Follow on Google

ADDED : மார் 21, 2026 04:21 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மின் விளக்கு எரியுமா? கடற்கரை சாலை துறைமுகம் பகுதியில் மின் விளக்கு எரியாமல் இருண்டு கிடக்கிறது.

துரைசாமி, புதுச்சேரி. தெரு நாய்கள் தொல்லை பாக்கமுடையான்பட்டு ஜீவா ருக்மணி நகரில் தெரு நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளதால் நடந்து செல்பவர்கள் அச்சமடைந்து வருகின்றனர்.

ஆசியகுமார், புதுச்சேரி. டவுன் பஸ் தேவை புதிய பஸ் நிலையத்தில் இருந்து ஜிப்மருக்கு இரவில் டவுன் பஸ் இல்லாமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

பாஸ்கர், புதுச்சேரி. சாலை படுமோசம் மூலக்குளம் - மேட்டுப்பாளையம் சாலை குண்டும் குழியுமாக உள்ளதால், மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

ராஜ்குமார், மூலக்குளம். குடிமகன்களால் அச்சம் புதிய பஸ் நிலையம் வளாகத்தில் மது குடிப்பதால், பயணிகள் அச்சமடைந்து வருகின்றனர்.

ராம்குமார், புதுச்சேரி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap