தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/புகார் பெட்டி /புதுச்சேரி/புதுச்சேரி:  புகார் பெட்டி

புதுச்சேரி:  புகார் பெட்டி

புதுச்சேரி:  புகார் பெட்டி


ADDED : ஜன 17, 2026 05:04 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 17, 2026 05:04 AM


Follow on Google
அ நிறம் | அளவு

போக்குவரத்து நெரிசல்

எல்லைப்பிள்ளைச்சாவடி நுாறடி சாலையில் வாகனங்கள் தாறுமாறாக நிறுத்துவதால் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது.

முகேஷ், புதுச்சேரி.

உப்பளம் சாலையில், மீன் கடைகள் வைத்து வியாபாரம் செய்வதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டு வருகிறது.

தினேஷ், முதலியார்பேட்டை.

நாய்கள் தொல்லையால் அவதி

முதலியார்பேட்டையில், தெரு நாய்கள் சுற்றித்திரிவதால் வாகன விபத்து ஏற்பட்டு வருகிறது.

மணிகண்டன், முதலியார்பேட்டை.

பயணிகள் நிழற்குடை தேவை

அரியாங்குப்பத்தில் பயணிகள் நிழற்குடை இல்லாமல், பொதுமக்கள் வெயில் மற்றும் மழையில் நின்று அவதிப்பட்டு வருகின்றனர்.

காத்தவராயன், அரியாங்குப்பம்.

போலீஸ் கவனத்திற்கு

நுாறடி சாலை ரயில்வே மேம்பாலம் கீழே இரவு நேரங்களில் மது குடிப்பதால், மக்கள் அவ்வழியே நடந்து செல்லவே அச்சப்படுகின்றனர்.

ஐயப்பன், புதுச்சேரி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us