sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 09, 2026 ,மாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

புகார் பெட்டி

/

சென்னை

/

ஆக்கிரமிப்பை தடுக்க வடிகால் கட்ட வேண்டும்

/

ஆக்கிரமிப்பை தடுக்க வடிகால் கட்ட வேண்டும்

ஆக்கிரமிப்பை தடுக்க வடிகால் கட்ட வேண்டும்

ஆக்கிரமிப்பை தடுக்க வடிகால் கட்ட வேண்டும்


Google News

Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அடையாறு மண்டலம், 174வது வார்டு, சாஸ்திரி நகர் 1வது அவென்யூவில் மழைநீர் வடிகால்வாய் உள்ளது. அதை தகர்த்து, புதிதாக கட்ட மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இதற்காக, பழைய வடிகால்வாய் இடிக்கப்பட்டது. பழைய வடிகால்வாய் சாலையோரம் கட்டாமல், சாலையின் மைய பகுதியில் இருந்து சற்று விலக்கி கட்டப்பட்டது.

இதனால், சில இடங்களில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்தன. மீண்டும், அதே இடத்தில் வடிகால்வாய் கட்டினால், ஆக்கிரமிப்பு மேலும் அதிகரித்து சாலையின் அகலம் குறைய வாய்ப்புள்ளது. எனவே, சாலையோரம் வடிகால் கட்டினால், அனைத்து வகைகளிலும் பயன் அளிக்கும். அதற்கு ஏற்ப, வடிகால்வாயை சாலையோரம் கட்டும் வகையில், அதிகாரிகள், கவுன்சிலர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- ராமசுப்பிரமணியன், சாஸ்திரி நகர்.




    • Dinamalar Events


    Dinamalar