sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 08, 2026 ,மாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

புகார் பெட்டி

/

திருப்பூர்

/

வாகன ஓட்டிகளுக்கு அபாயம்!

/

வாகன ஓட்டிகளுக்கு அபாயம்!

வாகன ஓட்டிகளுக்கு அபாயம்!

வாகன ஓட்டிகளுக்கு அபாயம்!


Google News

Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வீணாகும் குடிநீர்

திருப்பூர், ஊத்துக்குளி ரோடு பாரப்பாளையம் பிரிவில் குடிநீர் குழாய் உடைந்து ரோட்டில் குடிநீர் தேங்கி நின்று வீணாகி வருகிறது. குழாய் உடைப்பை சீரமைத்து குடிநீர் விரயமாவதை தடுக்க வேண்டும்.

- துரைராஜ், பாரப்பாளையம்.

குப்பை வாகனம் வருவதில்லை

திருப்பூர், கருவம்பாளையம், அமர்ஜோதி கார்டனில் குப்பை எடுக்க கடந்த, ஒரு மாதமாக குப்பை வாகனம் வருவதில்லை. அதிகாரிகளிடம் தெரியப்படுத்தி நடவடிக்கையில்லை.

- ராதா, அமர்ஜோதி கார்டன்.

விபத்து அபாயம்

திருப்பூர், சிறுபூலுவபட்டியில் வேலம்பாளையம் போலீஸ் ஸ்டேஷன் அருகே ரோட்டில் பெரிய பள்ளம் ஏற்பட்டு, கழிவு நீர் தேங்கி நிற்கிறது. வாகன ஓட்டிகள், பாதசாரிகள் ரோட்டை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. விபத்து அபாயமும் உள்ளது.

- கார்த்தி, சிறுபூலுவபட்டி.

கடும் துர்நாற்றம்

திருப்பூர், அவிநாசி ரோடு ஸ்ரீனிவாசா தியேட்டர் அருகே சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு, கடும் துர்நாற்றம் வீசி வருகிறது.

- கதிர்வேல், திருப்பூர்.




    • Dinamalar Events


    Dinamalar