
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விபத்து அபாயம்
மயிலத்தில் இருந்து செண்டூர் வரையில் போடப்பட்ட புதிய சாலையில் இதுவரையில் வெள்ளை பெயிண்டால் கோடுகள் போட்டு, ரிப்லட்டர்கள் சாலையில் பொருத்தப்படாததால் அடிக்கடி சாலை விபத்து ஏற்படுகிறது.
சதீஷ், மயிலம்.
குண்டும், குழியுமான சாலை
விழுப்புரம், சாலாமேடு 39வது வார்டுக்கு உட்பட்ட ஜெ.ஜெ.நகர் குடியிருப்பு பிரதான சாலை, நீண்டகாலம் பராமரிப்பின்றி குண்டும், குழியுமாகி குளம் போல் மழைநீர் தேங்கி நிற்பதால், வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு செல்கின்றனர்.
விக்ரம், விழுப்புரம்.