Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/தினம் தினம்/தகவல் சுரங்கம்/தகவல் சுரங்கம்: தீயணைப்பு, நிலக்கரி சுரங்க தினம்

தகவல் சுரங்கம்: தீயணைப்பு, நிலக்கரி சுரங்க தினம்

தகவல் சுரங்கம்: தீயணைப்பு, நிலக்கரி சுரங்க தினம்


PUBLISHED ON : மே 04, 2026 12:26 AM

Follow on Google

PUBLISHED ON : மே 04, 2026 12:26 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தகவல் சுரங்கம்

தீயணைப்பு, நிலக்கரி சுரங்க தினம்



* மின்சாரம், இரும்பு, சிமென்ட் உற்பத்தி உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு நிலக்கரி அவசியம். நிலக்கரி சுரங்கங்களில் தினமும் தோண்டுதல், நிலக்கரியை பிரித்தெடுத்தல் போன்ற ஆபத்து, சவாலான பணியில் ஈடுபடும் தொழிலாளர்களின் உழைப்புக்கு மரியாதை அளிக்கும் விதமாக மே 4ல் நிலக்கரி சுரங்க தினம் கடைபிடிக்கப்படுகிறது.

* தீ விபத்துகளின் போது உயிரை பணயம் வைத்து, மீட்பு பணிகளில் ஈடுபடும் தீயணைப்பு வீரர்களின் பணியை அங்கீகரிக்கும் விதமாக மே 4ல் சர்வதேச தீயணைப்பு வீரர்கள் தினம் கொண்டாடப்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap