தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/மாதுளம் பூ துவையல்!

மாதுளம் பூ துவையல்!

மாதுளம் பூ துவையல்!


PUBLISHED ON : ஆக 24, 2024

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 24, 2024


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தேவையான பொருட்கள்:

மாதுளம் பூ - 2 கப்

தேங்காய் துருவல் - 1 கப்

கறுப்பு உளுந்து - 2 தேக்கரண்டி

மிளகு, சீரகம், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் - தேவையான அளவு

நல்லெண்ணெய், உப்பு, தண்ணீர் - சிறிதளவு.

செய்முறை:

வாணலியில், நல்லெண்ணெய் சூடானதும், மிளகு, சீரகம், நறுக்கிய இஞ்சி, பூண்டு போட்டு வதக்கவும். பின், கறுப்பு உளுந்து, தேங்காய் துருவல், துண்டாக்கிய பச்சை மிளகாய், மாதுளம் பூவை சேர்த்து மேலும் வதக்கவும். ஆறியதும், உப்பு, தண்ணீர் சேர்த்து அரைக்கவும்.

சத்துக்கள் நிறைந்த, 'மாதுளம் பூ துவையல்' தயார்! இட்லி, தோசைக்கு பக்க உணவாக தொட்டுக் கொள்ளலாம். சுடுசாதத்தில் பிசைந்து சாப்பிடலாம். அனைத்து வயதினரும் விரும்புவர்.

- எஸ்.ராஜம், திருச்சி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us