Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/இணைப்பு மலர்/வாரமலர்/சாதிக்க வயது தடையல்ல!

சாதிக்க வயது தடையல்ல!

சாதிக்க வயது தடையல்ல!


PUBLISHED ON : டிச 15, 2024

Follow on Google

PUBLISHED ON : டிச 15, 2024


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அச்சாயன் என்பவர், 100 வயதை கடந்த பின்னரும் இளமையாக இருக்கிறார். வீட்டில், சோம்பி உட்கார்ந்திருக்கவில்லை. கடந்த, 50 ஆண்டுகளாக, தன், 'பிரிமியர் பத்மினி' காரில், ஊர் சுற்றி வருகிறார். இந்த வயதிலும் மூக்குக் கண்ணாடி கூட பயன்படுத்தாமல் வெகு துாரம் கார் ஓட்டுகிறார்.

வங்கியில் பணியாற்றியபோது, 35 ஆயிரம் ரூபாய் கொடுத்து வாங்கிய காரை, இன்றும் புது கார் போலவே பராமரித்து வருகிறார். கேரள மாநிலம், கோட்டயம், மல்லப்பள்ளியை சேர்ந்த இவர், 50 ஆண்டுகளாக வண்டி ஓட்டியும், ஒரு சிறு விபத்து கூட ஏற்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

— ஜோல்னாபையன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap