தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/இணைப்பு மலர்/வாரமலர்/வீட்டுக்குறிப்பு!

வீட்டுக்குறிப்பு!

வீட்டுக்குறிப்பு!


PUBLISHED ON : ஜூன் 22, 2025

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 22, 2025


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

* கோதுமை மற்றும் அரிசியில் பூச்சி வராமலிருக்க, அவை வைக்கும் டப்பாவின் அடியில் வேப்ப இலை, கல் உப்பு சேர்த்து பொட்டலம் கட்டிப் போட்டு வையுங்கள். பூச்சிகள் அண்டாது

*வெங்காயத்தை பிளாஸ்டிக் பைக்குள் போட்டு, முதல் நாள் இரவே பிரிஜ்ஜில் வைத்து விடுங்கள். மறுநாள் காலை நறுக்கினால், கண்ணீர் வராது; தோலும் சுலபமாக உரிக்க வரும்

* குக்கரில் சாதம் செய்யும் போது, அடியில் கட்டி கட்டியாக ஆகிவிடும். சாதம் தயாரானதும், குக்கரிலிருந்து, 'ஹாட் பேக்'கில் எடுத்து வைத்து விட்டால், சாதம் பொல பொலவென்று உதிர் உதிராக இருக்கும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us