தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/இணைப்பு மலர்/வாரமலர்/வீட்டுக் குறிப்பு!

வீட்டுக் குறிப்பு!

வீட்டுக் குறிப்பு!


PUBLISHED ON : மார் 29, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 29, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

* கேஸ் அடுப்பைப் பற்றவைக்கும் போது சில சமயம், 'டப்'பென்ற சத்தத்துடன் பர்னரின் அடிப் பகுதியில் எரியும். இதைத் தடுக்க, கேஸை, 'ஆன்' செய்ததும், இரண்டு விநாடிகள் காத்திருந்து, பிறகு பர்னரின் மேல் லைட்டரை இடிக்காமல் பற்றவைக்க, சத்தமில்லாமல் எரியும்

* சுவரில் மாட்டக்கூடிய, 'கிளாஸ் பெயின்டிங்' ஓவியங்கள், மணி வேலைப்பாடு, 'எம்ப்ராய்டரி' என, கைவேலை செய்து முடித்ததும், 'ப்ரேம்' போடுவதற்கு முன்பு, அதன் நான்கு பக்கங்களிலும் குந்தன் கற்கள், சமிக்கி, கண்ணாடி, 'ஒர்க்' செய்துவிட, கூடுதல் 'பளபள'ப்போடு அழகாகக் கண்ணைக் கவரும்.

* 'பிளாஸ்டிக்' டப்பாக்களினுள் சிறிதளவு எண்ணெய் பூசி, பிறகு பொருட்களை போட்டு வைத்தால் டப்பாக்கள் கறையாகாமல் இருக்கும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us