தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/இணைப்பு மலர்/வாரமலர்/வீட்டுக் குறிப்பு!

வீட்டுக் குறிப்பு!

வீட்டுக் குறிப்பு!


PUBLISHED ON : மே 17, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 17, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'சூட்கேஸ்' போ ன்ற தோல் பெட்டிகள் அழுக்காக உள்ளனவா? எலுமிச்சைச் சாற்றைப் பெட்டிகளின் மீது சிறிது தெளித்து, பழைய துணியால் அழுத்தித் தேயுங்கள். புதியது போல், பளிச்சென்று இருக்கும்

* சுவரில் ஆணிகளை அடிப்பதற்கு முன், மெழுகை பூசி, பிறகு அடித்தால், ஆணிகள் சுலபமாக இறங்கும்; ஆணிகள் துருப்பிடிக்கவும் செய்யாது

* மீன் தொட்டிகளில் உள்ள பழைய தண்ணீரை மாற்றும் போது அந்தத் தண்ணீரைக் தொட்டிச் செடிகளுக்கு ஊற்ற, நல்ல உரமாகும். செடிகள் செழித்து வளரும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us