தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/இணைப்பு மலர்/வாரமலர்/கிச்சன் டிப்ஸ்!

கிச்சன் டிப்ஸ்!

கிச்சன் டிப்ஸ்!


PUBLISHED ON : செப் 14, 2025

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 14, 2025


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெரிய வெங்காயத்தில் பஜ்ஜி செய்யும் முன், வெங்காயத்தை சிறிதளவு எண்ணெயில் வதக்கி, பிறகு பஜ்ஜி மாவில் தோய்த்து பொரித்தால் வளையம் வளையமாக பிரிந்து போகாது; சுவையும் கூடும்

அ ப்பளத்தின் மேல் எண்ணெய் தடவி, சூடான தோசைக்கல்லில் போட்டு எடுத்தால், சுவையாக இருக்கும். எண்ணெய் செலவும் குறையும்; உடலுக்கும் நல்லது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us