தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/இணைப்பு மலர்/வாரமலர்/மருத்துவ டிப்ஸ்!

மருத்துவ டிப்ஸ்!

மருத்துவ டிப்ஸ்!


PUBLISHED ON : ஏப் 26, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 26, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அதிமதுரத்தை எருமைப்பால் விட்டு மைபோல் அரைத்து, மீண்டும் எருமைப் பாலில் குழைத்துத் தலையில் பூசி, சிறிது நேரம் கழித்துக் குளித்தால், வழுக்கைத் தலையில் முடி முளைத்து, அடர்த்தியாக வளரும். தலையிலுள்ள பொடுகும் உதிர்ந்துவிடும்

* உடல் அலுப்பு நீங்க, இரண்டு தேக்கரண்டி மிளகை நெய்யில் வறுத்துப் பொடித்து, வெல்லம், நெய் சேர்த்து, சிறு உருண்டைகளாக்கி, அவ்வப்போது சாப்பிட, சோர்வு நீங்கிப் புத்துணர்ச்சி கிடைக்கும்

-* நிலவேம்பு இலை மூன்றும், ஒரு மிளகும் சேர்த்து தினசரி காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால், சர்க்கரை நோய் வராமல் தடுக்கலாம்-.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us