தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/இணைப்பு மலர்/வாரமலர்/நடந்தது என்ன?

நடந்தது என்ன?

நடந்தது என்ன?


PUBLISHED ON : செப் 15, 2024

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 15, 2024


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

செப்., 15, 1254 - கடற்பயணியான, மார்க்கோ போலோ பிறந்தநாள்.

* 1876 - வங்காள எழுத்தாளர், சரத் சந்திரர் பிறந்தநாள்.

* 1891 - இந்திய விடுதலைப் போராட்ட போராளி, செண்பக ராமன் பிறந்தநாள்.

* 1909 - தமிழக முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பிறந்தநாள்.

* 1916 - முதலாம் உலகப் போரில் முதன் முதலாக, பீரங்கி வண்டிகள் பயன்படுத்தப்பட்டன.

* 1950 -- மறைமலை அடிகளின் நினைவு நாள்.

* 1959 - துார்தர்ஷன் 'டிவி' முதன்முதலாக புதுடில்லியில், தன் சேவையை துவக்கியது.

* 200-0 - 27வது, ஒலிம்பிக் போட்டிகள் சிட்னியில் துவங்கியது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us