தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/இணைப்பு மலர்/வாரமலர்/நவராத்திரி டிப்ஸ்!

நவராத்திரி டிப்ஸ்!

நவராத்திரி டிப்ஸ்!


PUBLISHED ON : செப் 28, 2025

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 28, 2025


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நவராத்திரி முடிந்தவுடன், பொம்மைகளை பெட்டியில் அடுக்கி, பரணில் எடுத்து வைக்கும் முன்பு, கொலுவை போட்டோ எடுத்து வைத்துக் கொள்ளவும். பிறகு பெட்டியின் மேல், 1, 2, 3, 4 என, எண்களை எழுதி விடவும்.

எந்தப் பொம்மையை எந்த படியில் வைக்க வேண்டும் என, அந்த பொம்மையைச் சுற்றி வைத்த பேப்பரில் எழுதி ஒட்டி விடவும். அடுத்த முறை கொலு வைக்கும் போது, எடுத்து அடுக்க சுலபமாக இருக்கும்

* சரஸ்வதி பூஜையன்று கொலுவில் புத்தகங்களை வைத்து, அதன் மீது நெல்லித்தழை, மாங்கொழுந்து, மலர்கள், அட்சதை துாவி, துாப தீபம் காட்டி, பழம், பாயசம், நைவேத்யம் செய்து வழிபட வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us