தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/இணைப்பு மலர்/வாரமலர்/மருத்துவ டிப்ஸ்!

மருத்துவ டிப்ஸ்!

மருத்துவ டிப்ஸ்!


PUBLISHED ON : ஜூன் 07, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 07, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

* சில சமயம் தலையில் நீர் கோர்த்துக் கொண்டு, தலை மிகவும் கனமாக இருக்கும். அச்சமயம் கொதிக்கும் நீரில் சிறிது மஞ்சள் துாளைப் போட்டு, நன்கு ஆவி பிடித்தால் கனம் குறையும்

* வெந்தயக் கீரையைக் கூட்டு செய்து சாப்பிட்டு வர, வாயு, வயிற்று உப்புசம் நீங்கும்

* இளம் தாய்மார்கள் பப்பாளிக்காயைச் சமைத்து, சாப்பிட்டு வர, பால் அதிகம் சுரக்கும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us