தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/இணைப்பு மலர்/வாரமலர்/வீட்டுக் குறிப்பு!

வீட்டுக் குறிப்பு!

வீட்டுக் குறிப்பு!


PUBLISHED ON : பிப் 18, 2024

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 18, 2024


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

* தோசை வார்த்து முடித்ததும், தோசைக் கல்லை துணியால் துடைத்து வைத்தால், வெடிப்புகள், ஓட்டைகள் ஏற்படுவதை தவிர்க்கலாம்

* கண்ணாடி டம்ளர்கள் ஒன்றுக்குள் ஒன்று போட்டு எடுக்க வராவிட்டால், சிறிது நேரம் பிரிஜ்ஜில் வைத்து எடுத்தால் சுலபமாக வரும்.

* செய்தித் தாளை தண்ணீரில் நனைத்து கண்ணாடி ஜன்னல்களை துடைக்க, பளிச்சென மின்னும்.

    

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us