தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/இணைப்பு மலர்/வாரமலர்/சம்மர் டிப்ஸ்!

சம்மர் டிப்ஸ்!

சம்மர் டிப்ஸ்!


PUBLISHED ON : மார் 24, 2024

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 24, 2024


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோடைகாலத்தில், வீட்டிற்குள் செய்ய வேண்டிய மாற்றங்கள்:

* கடினமான காட்டன் துணியை தண்ணீரில் நனைத்து, வீட்டின் ஜன்னல்களில் திரையாகத் தொங்க விடலாம். இதனால், காற்றில் ஈரப்பதம் அதிகரிப்பதுடன், ஒவ்வொரு அறையும் குளிர்ச்சியாக இருக்க உதவும்.

* சூரிய ஒளியின் மூலம், வெப்பம் வீட்டிற்குள் வருவதைத் தடுக்க, கடினமான காட்டன் துணியை ஜன்னல் மற்றும் கதவில் திரையாகத் தொங்க விடலாம்.

* பெரிய அகலமான வாளியில் தண்ணீர் நிரப்பி, அதை அறையின் மூலையில் வைப்பதால், அறை குளிர்ச்சியாகும்.

* கொசுவலை பயன்படுத்தியிருக்கும் ஜன்னல்களில், தண்ணீரில் நனைத்த மெல்லிய துணி அல்லது லேசான காட்டன் துணிகளை திரையாக பயன்படுத்தலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us