sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்


சினிமா



/இணைப்பு மலர்/வாரமலர்/சம்மர் டிப்ஸ்!

சம்மர் டிப்ஸ்!

சம்மர் டிப்ஸ்!


PUBLISHED ON : ஏப் 07, 2024

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 07, 2024


Favourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அடுக்குமாடி குடியிருப்புவாசிகள், பால்கனி மற்றும் ஜன்னல் பகுதிகளில், செடிகள் வளர்க்கலாம். பால்கனி மற்றும் ஜன்னலில் கிரீன் மேட்டை பயன்படுத்தி, வீடுகளில் சூரிய வெளிச்சம் வராத வகையில் கவர் செய்யலாம். இதனால், சூரிய ஒளியிலிருந்து வீட்டிற்குள் வெப்பம் வருவதை தடுக்கலாம். மேலும், வெளியிலிருந்து வீட்டிற்குள் வரும் காற்று ஈரப்பதம் வாய்ந்ததாக இருக்கும்.

குறைந்தளவு சூரிய ஒளியில் வளரும் செடிகளான, துளசி, புதினா, கற்றாழை, திருநீற்றுப்பச்சிலை ஆகிய காற்றை சுத்தப்படுத்தும், 'இன்டோர்' செடிகளை வளர்க்கலாம்.

சூரிய வெளிச்சம் தேவைப்படும் செடிகள், குறைந்த நேர சூரிய ஒளி தேவைப்படும் செடிகள், சூரிய ஒளியே தேவைப்படாத செடிகள் என, இந்த மூன்று வகை செடிகளை வீட்டிற்குள் மாற்றி மாற்றி வளர்க்கலாம். இதன் மூலம் நமக்கு பல நன்மைகள் கிடைக்கும்.    

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us