/
இணைப்பு மலர்
/
வேலை வாய்ப்பு மலர்
/
மத்திய அரசு துறையில் 1075 காலியிடங்கள்
/
மத்திய அரசு துறையில் 1075 காலியிடங்கள்
PUBLISHED ON : ஜூலை 01, 2025

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியிடங்களுக்கு தேர்வு அறிவிப்பை எஸ்.எஸ்.சி., அமைப்பு வெளியிட்டுள்ளது.
ஹவில்தார் பிரிவில் 1075 காலியிடங்கள் உள்ளன. எம்.டி.எஸ்.,பிரிவில் காலியிட விவரம் விரைவில்வெளியாகும்.
கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு
வயது: ஹவில்தார் (18 - 27), எம்.டி.எஸ்., (18-25) - 1.8.2025ன் படி.
தேர்ச்சி முறை: ஆன்லைன் எழுத்துத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு
தேர்வு மையம்: சென்னை, கோவை,மதுரை, சேலம், திருச்சி, வேலுார், திருநெல்வேலி, கிருஷ்ணகிரி.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பக்கட்டணம்: ரூ. 100. பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
கடைசிநாள்: 24.7.2025
விவரங்களுக்கு: ssc.gov.in