தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/பாதுகாப்பு படையில் 39,481 கான்ஸ்டபிள் பணியிடங்கள்

பாதுகாப்பு படையில் 39,481 கான்ஸ்டபிள் பணியிடங்கள்

பாதுகாப்பு படையில் 39,481 கான்ஸ்டபிள் பணியிடங்கள்


PUBLISHED ON : செப் 10, 2024

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 10, 2024


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

துணை ராணுவப்படைகளில் காலியிடங்களுக்கு எஸ்.எஸ்.சி., அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

எல்லை பாதுகாப்பு போலீஸ் 15,654, தொழில் பாதுகாப்பு படை 7145, மத்திய ரிசர்வ் போலீஸ் 11,541, எஸ்.எஸ்.பி., 819, இந்தோ - திபெத் 3017, ஏ.ஆர்., 1248, எஸ்.எஸ்.எப்., 35, என்.சி.பி., 22 என மொத்தம் 39,481 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு

வயது: 18 - 23 (1.1.2025ன் படி)

தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, உடல் தகுதி தேர்வு, மருத்துவ சோதனை.

தேர்வு மொழி: தமிழ் / ஆங்கிலம்.

தேர்வு மையம்: சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சி, திருநெல்வேலி, வேலுார்.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 100.பெண்கள், எஸ்.சி., / எஸ்.டி.,பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசிநாள்: 14.10.2024

விவரங்களுக்கு: ssc.gov.in/home/apply

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us