தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/என்.டி.பி.சி., நிறுவனத்தில் 400 அசிஸ்டென்ட் பணியிடங்கள்

என்.டி.பி.சி., நிறுவனத்தில் 400 அசிஸ்டென்ட் பணியிடங்கள்

என்.டி.பி.சி., நிறுவனத்தில் 400 அசிஸ்டென்ட் பணியிடங்கள்


PUBLISHED ON : பிப் 18, 2025

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 18, 2025


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மத்திய அரசின் கீழ் செயல்படும் தேசிய அனல் மின்சார நிறுவனத்தில் (என்.டி.பி.சி.,) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அசிஸ்டென்ட் எக்சிகியூட்டிவ் ஆப்பரேஷன் பிரிவில் 400 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: பி.இ., / பி.டெக்.,

வயது: 18- 35 (1.3.2025க்குள்)

தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, நேர்முகத்தேர்வு

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 300. பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசிநாள்: 1.3.2025

விவரங்களுக்கு: careers.ntpc.co.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us