Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/அழைக்கிறது அறிவியல் மியூசியம்

அழைக்கிறது அறிவியல் மியூசியம்

அழைக்கிறது அறிவியல் மியூசியம்


PUBLISHED ON : செப் 24, 2024

Follow on Google

PUBLISHED ON : செப் 24, 2024


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோல்கட்டாவில் உள்ள தேசிய அறிவியல் மியூசிய கவுன்சில் (என்.சி.எஸ்.எம்.,) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

டெக்னீசியன் 6, அலுவலக உதவியாளர் 6 என மொத்தம் 12 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: ஐ.டி.ஐ., / பிளஸ் 2 + தட்டச்சு பயிற்சி.

வயது: டெக்னீசியன் 35, அலுவலக உதவியாளர் 25 (30.9.2024ன் படி)

தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 885

கடைசிநாள்: 30.9.2024

விவரங்களுக்கு: ncsm.gov.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap