தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/இன்ஜினியர்ஸ் இந்தியாவில் வேலை

இன்ஜினியர்ஸ் இந்தியாவில் வேலை

இன்ஜினியர்ஸ் இந்தியாவில் வேலை


PUBLISHED ON : நவ 26, 2024

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 26, 2024


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இன்ஜினியர்ஸ் இந்தியா நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையிலான காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மேனேஜர் 24, துணை மேனேஜர் 23, சீனியர் மேனஜர் 3, இன்ஜினியர் 6 உட்பட மொத்தம் 58 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: பி.இ., / பி.டெக்., / பி.எஸ்சி.,

வயது: பிரிவு வாரியாக மாறுபடும்.

தேர்ச்சிமுறை: சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்முகத்தேர்வு.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: இல்லை

கடைசிநாள்: 2.12.2024

விவரங்களுக்கு: recruitment.eil.co.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us