தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/ஐ.ஆர்.சி.டி.சி., நிறுவனத்தில் 'அப்ரென்டிஸ்' பணியிடங்கள்

ஐ.ஆர்.சி.டி.சி., நிறுவனத்தில் 'அப்ரென்டிஸ்' பணியிடங்கள்

ஐ.ஆர்.சி.டி.சி., நிறுவனத்தில் 'அப்ரென்டிஸ்' பணியிடங்கள்


PUBLISHED ON : ஏப் 01, 2025

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 01, 2025


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஐ.ஆர்.சி.டி.சி., எனும் இந்திய ரயில்வே கேட்டரிங் டூரிசம் நிறுவனத்தின் தென் மண்டலத்தில் 'அப்ரென்டிஸ்' பணிக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர் 5, எக்சிகியூட்டிவ் 10, எச்.ஆர்., 3, மார்க்கெட்டிங் அசோசியேட் 4, ஐ.டி., சப்போர்ட் 2 உட்பட மொத்தம் 25 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: ஐ.டி.ஐ., / பட்டப்படிப்பு.

வயது: 15 - 25

ஸ்டைபண்டு: மாதம் ரூ. 5000 - 9000

தேர்ச்சி முறை: மதிப்பெண், சான்றிதழ் சரிபார்ப்பு.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

கடைசிநாள்: 7.4.2025

விவரங்களுக்கு: irctc.com

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us