Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/ஜூனியர் இன்ஜினியர் பணி

ஜூனியர் இன்ஜினியர் பணி

ஜூனியர் இன்ஜினியர் பணி


PUBLISHED ON : ஜூலை 08, 2025

Follow on Google

PUBLISHED ON : ஜூலை 08, 2025


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியிடங்களுக்கு தேர்வு அறிவிப்பை எஸ்.எஸ்.சி., தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

ஜூனியர் இன்ஜினியர் பதவியில்(சிவில், எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல்)மொத்தம் 1340 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: டிப்ளமோ / பி.இ., / பி.டெக்.,

வயது: 18 - 30 / 18 - 32 (21.7.2025ன் படி)

தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு.

தேர்வு மையம்: சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம், திருநெல்வேலி.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 100. பெண்கள், எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசிநாள்: 21.7.2025

விவரங்களுக்கு: ssc.gov.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap