தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/அழைக்கிறது பாதுகாப்பு படை

அழைக்கிறது பாதுகாப்பு படை

அழைக்கிறது பாதுகாப்பு படை


PUBLISHED ON : மார் 03, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 03, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மத்திய ஆயுத போலீஸ் படையில் காலியிடங்களுக்கு தேர்வு அறிவிப்பை யு.பி.எஸ்.சி., வெளியிட்டுள்ளது.

'அசிஸ்டென்ட் கமாண்டன்ட்' பதவியில் எல்லை பாதுகாப்பு படை 108, மத்திய ரிசர்வ் போலீஸ் 106, இந்தோ - திபெத் எல்லை போலீஸ் 12, எஸ்.எஸ்.பி., 53, மத்திய தொழில் பாதுகாப்பு 70 என மொத்தம் 349 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: பட்டப்படிப்பு

வயது: 20-25 (1.7.2026ன் படி)

தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, உடல் தகுதி தேர்வு, நேர்முகத்தேர்வு

தேர்வு மையம்: சென்னை, மதுரை

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 200. பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசிநாள்: 12.3.2026

விவரங்களுக்கு: upsc.gov.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us