PUBLISHED ON : ஜூன் 24, 2025

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாமக்கல் மாவட்டத்தில் தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் தற்காலிக பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இடைநிலை சுகாதார பணியாளர் (மக்களை தேடி மருத்துவம்) 23, சுகாதாரஆய்வாளர் 12, ஆடியோலஜிஸ்ட், பேச்சு சிகிச்சையாளர் 1, சிகிச்சை உதவியாளர் 1 என மொத்தம் 37 இடங்கள் உள்ளன.
வயது, கல்வித்தகுதி: பிரிவு வாரியாக மாறுபடும்.
விண்ணப்பிக்கும் முறை: இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கி, பூர்த்தி செய்து உரிய சான்றிதழ்களை இணைத்து கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
மாவட்ட சுகாதார அலுவலர்/நிர்வாக செயலாளர், மாவட்ட நலவாழ்வு சங்கம் (District Health Society) கலெக்டர் அலுவலக வளாகம், நாமக்கல் - 637 003.
தொலைபேசி: 04286 - 281424
கடைசிநாள்: 4.7.2025
விவரங்களுக்கு: namakkal.nic.in